Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஸ்வாசம் செகண்ட் லுக்கில் இதை கவனித்தீர்களா.! என்னாப்பா இதலாம்.! வருத்தத்தில் அஜித் ரசிகர்கள்.!
அஜித் ரசிகர்கள் விஸ்வாசம் படத்தின் அப்டேட்டுக்காக நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருந்தார்கள், சமீபத்தில்தான் விஸ்வாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியது இதை ரசிகர்கள் கொண்டாடினார்கள் இந்த நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு விசுவாசம் செகண்ட் look ரிலீஸ் ஆனது இதனை அஜித் ரசிகர் கொண்டாடி வருகிறார்கள்.
விஸ்வாசம் செகண்ட் லுக்கில் அஜித் இரண்டு கைகளையும் விட்டு விட்டு பைக் ஓட்டுவது போல் ஒரு ஸ்டில் வெளியானது அவர் பின்னால் பல மக்கள்கள் இருந்தார்கள், ஒரு திருவிழா கூட்டம் போல் காட்சி இருந்தது. மேலும் பல இளைஞர்கள் கையில் துண்டுடன் ஓடி ஓடிவருகிறார்கள்.
இந்த போஸ்டரை எடிட் செய்தவர் சரியாக எடிட் செய்யவில்லை என்றுதான் கூற வேண்டும் ஏனென்றால் ஒருவரையே மற்றோரிடத்தில் புகைப்படத்தை பேஸ்ட் செய்துள்ளார்கள் அந்தப் புகைப்படத்தில் அவரின் கை கூட மறைக்கவில்லை இந்த போஸ்டரை பார்த்து ரசிகர்கள் கொஞ்சம் வருத்தம் அடைந்துள்ளார்கள்.
அஜித் மிகப்பெரிய நடிகர் அவரை பல ரசிகர்கள் ரோல் மாடலாக எடுத்துக்கொண்டுள்ளார்கள் அவர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரில் இப்படி கிராபிக்ஸ் எடிட்டர் விளையாடியது கொஞ்சம் வருத்தத்தை கொடுத்துள்ளது.
