சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளிவந்த படம் விவேகம் இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது,ஆனால் சில கலவையான விமர்ச்சனங்களை சந்தித்தது அதனால் மீண்டும் அஜித் அதே கூட்டணியில் நடிக்க இருக்கிறார்.

Ajith
Ajith

இதை தொடர்ந்து இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிக்க இருக்கும் 58-வது படம் விசுவாசம் இப்படத்தின் டைட்டில் முன்னதாகவே வெளிவந்தது ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியது மட்டும் இல்லாமல் பெரும் திருபத்தை எற்படுத்தியுள்ளது.

Aarambam Ajith

மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தயாராகிவிட்டதாகவும் ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் இருபதாகவும் பல்வேறு தகவல் வெளிவந்துள்ளது. இதை தொடர்ந்து இப்படத்தில் அவரது கெட்டப் குறித்த போட்டோகள் இணையதளத்தில் பரவலாகி வருகின்றன.

ajith

அதுமட்டும் இல்லாமல் அவரது படம் தொடர்ந்து V-ல் ஆரம்பித்து M-ல் முடயும்படி இருக்கின்றன இதன் வரிசையில் வீரம், வேதாளம், விவேகம், தற்போது “விசுவாசம்”.

ajith

இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இத்திரைப்படம் 2018 தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இதையடுத்து இப்படத்தின் கதாநாயகி மற்றும் இசையமைப்பாளர் யார் என்ற விவரங்கள் இதுவரை மர்மமாக உள்ளது..