fbpx
Connect with us

Cinemapettai

விசுவாசம் படத்தின் இசையமைப்பாளர் இவர்தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

News | செய்திகள்

விசுவாசம் படத்தின் இசையமைப்பாளர் இவர்தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

விவேகம் படத்திற்கு பிறகு அஜித் நடிக்க இருக்கும் படம் விசுவாசம்,இந்த படத்தை சிவா இயக்குகிறார் ,சத்யஜோதி நிறுவனம் படத்தை தயாரிக்கிறது மேலும் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக இந்த படத்தின் செய்தி தினம் தினம் வந்துகொண்டே இருகின்றன.

ajith new

அந்த நிலையில் படத்தின் ஹீரோயின், இசையமைப்பாளர் பற்றி பல செய்திகள் இணையதளத்தில்  உலா வந்து கொண்டே இருக்கின்றன  நிலையில் தற்போது இசையமைப்பாளர் பற்றி சத்யஜோதி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

ajith

மேலும் சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தின் படபிடிப்பு அடுத்த ஆண்டு ஆரம்பிக்கிறார்கள்.

யுவன் இசையமைப்பார் என்றும், ஒளிப்பதிவு வெற்றி மற்றும் எடிட்டிங்கை ஆன்டனி.L.ரூபன் செய்யவுள்ளார் என சத்யஜோதி நிறுவனம் ட்விட்டரில் படத்தின் பூஜை புகைப்படத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top