தல அஜித் சிறுத்தை சிவாவுடன் விவேகம் படத்தை தொடர்ந்து மீண்டும் இணைந்துள்ளார் இந்த படத்தின் டைட்டில் விசுவாசம் என அறிவித்துள்ளார் படந்த்தின் பணிகள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

Ajith-kumar

இதன் ஒருபகுதியாக படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கும் நடிகையை படக்குழு அறிவித்துள்ளது ஆம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கமிட் ஆகியுள்ளார், அஜித் சும்மா தும்பினாலே உலக அளவில் ட்ரெண்ட் செய்து விடுவார்கள் இந்த அறிவிப்பிற்கு சும்மா இருப்பார்களா என்னா.

aegan

வழக்கம் போல் இதையும் ட்ரெண்ட் செய்து கொண்டாடியுள்ளார்கள் ஆனால் நீண்ட நாட்களுக்கு பிறகு வந்த அப்டேட் என்பதாலோ என்னவோ தெரியவில்லை அஜித் ரசிகர்கள் #VISWASAMHeroineNayanthara என்ற டேக்கை கிரியேட் செய்து தங்களது கருத்தை கொட்டி தீர்த்தார்கள்.

ajith

இந்த டேக்கில் 5 லட்சத்திற்கு மேல் பதிவுகள் பதியப்பட்டன இதனால் அதிர்ந்து போன ட்விட்டர் நிர்வாகம்  அஜித் – நயன்தாரா ஜோடியை திரையில் மீண்டும் திரையில் பார்க்க இவ்வளவு ஆர்வமாக உள்ளீர்களா..?என்று கேள்வி எழுப்பியுள்ளது.