அஜித் விவேகம் படத்தை தொடர்ந்து விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார், படத்தின் ஷூட்டிங் தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார், படத்திற்கு டி இமான் தான் இசையமைத்து வருகிறார்.

ajith_cinemapettai
ajith_cinemapettai

மேலும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் தம்பி ராமையா நடித்து வருகிறார், காமெடி நடிகராக ரோபோ ஷங்கர் நடிக்க இருக்கிறார், மேலும் படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தான் தயாரித்து வருகிறது, விவேகம் படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தான் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ajith_cinemajith_cinemapettaiapettai
ajith_cinemapettai

அஜித் எப்பொழுதும் தனது ரசிகர்களுக்கு முக்கியத்துவமும் மரியாதையும் கொடுக்க கூடியவர், ரொம்ப நாட்களுக்கு பிறகு ஹைத்ராபாத்தில் விசுவாசம் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது, இந்த நிலையில் படத்தை பற்றிய செய்திகள் வரவில்லை என்றாலும் படபிடிப்பில் இருந்து அஜித் தனது ரசிகர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படம் மட்டும் அதிகமாக வெளியாகி வருகிறது.

ajith_cinemapettai
ajith_cinemapettai

அஜித்தும் மிக பொறுமையாக எல்லோரிடமும் நின்று புகைப்படம் எடுத்து வருகிறார்கள் இந்த நிலையில் அஜித் நடன குழுவுடனும், குட்டி குழந்தைகளுடனும், ரசிகர்களுடனும் எடுத்து கொண்ட புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது.

ajith_cinemapettai
ajith_cinemapettai