அஜித் விவேகம் படத்தை தொடர்ந்து விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படத்தை வீரம், வேதாளம், விவேகம் படத்தை இயக்கிய சிவா தான் இந்த படத்தையும் இயக்குகிறார் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார்.

ajith visuvasam
ajith visuvasam

படத்தின் ஷூட்டிங் எப்பொழுது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தார்கள் அது தற்பொழுது நடந்துவருகிறது ஆம் படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிட்டது, படத்தை  சத்யஜோதி பிலிம் தான் தயாரிக்கிறது.

ajith visuvasam
ajith visuvasam

முதல் முறையாக டி.இமான் அஜித்தின் விசுவாசம் படத்திற்கு இசையமைக்கிறார் இவர் ஏற்க்கனவே இரண்டு பாடலுக்கு இசையமைத்து விட்டார் என தகவல் வெளியாகியது, படத்தில் ரோபோ ஷங்கர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ajith visuvasam
ajith visuvasam
ajith visuvasam
ajith visuvasam
ajith visuvasam
ajith visuvasam
ajith visuvasam
ajith visuvasam
ajith visuvasam
ajith visuvasam