அஜித் தற்பொழுது விவேகம் படத்தை தொடர்ந்து சிவாவுடன் விசுவாசம் படத்தில் இணைந்துள்ளார், இவர் இதற்க்கு முன் அஜித்தின் வீரம், வேதாளம், விவேகம், போன்ற படத்தை இயக்கியுள்ளார்.மேலும் படபிடிப்பு இன்னும் தொடங்கவில்லை.

சத்தியஜோதி பிலிம்ஸ் தான் படத்தை பிரமாண்டமாக தயாரிகிறது, படத்தில் நடிகையாக நயன்தாரா நடிக்கிறார் மேலும் படத்தில் யோகி பாபு, ரோபோ ஷங்கர் மற்றும் தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகிரார்கள்.

Suresh

படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார், படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார் நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ்,ஆம் இவர்தான்  நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளன, மேலும் இவர் பில்லா பாண்டி என்ற படத்தில் அஜித்தின் தீவிர ரசிகராக நடித்து வருகிறார்.