fbpx
Connect with us

இதோ வந்துச்சு தல விசுவாசம் படத்தின் அப்டேட்.! அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில்.!

News / செய்திகள்

இதோ வந்துச்சு தல விசுவாசம் படத்தின் அப்டேட்.! அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில்.!

தல அஜித் நடிக்க இருக்கும் படம் விசுவாசம் இந்த படத்தை விவேகம் படத்தை இயக்கிய சிவாதான் இந்த படத்தையும் இயக்குகிறார். படத்தின் டைட்டில் அறிவித்த படக்குழுவினர் பின்பு எந்த அறிவிப்பையும் அறிவிக்கவில்லை.

Ajithkumar-latest-look

அதனால் அஜித் ரசிகர்கள் படத்தை பற்றிய அறிவிப்பை சமூக வலைதளங்களில் விஸ்வாசம் படம் குறித்த கேள்விகளை பறக்கவிட்டு வந்தனர் ரசிகர்கள்.

மேலும் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தான் தயாரிக்க இருக்கிறது. படத்தை தயாரிக்க உள்ள டி.தியாகராஜன் சில அறிவிப்பை அறிவித்துள்ளார். அவர் கூறியதாவது படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியில் கடந்த மூன்று மாதமாக மேற்கொண்டோம் இன்னும் அந்த பணிகள் நிறைவடையவில்லை.

ajith

இந்த பணி விரைவில் முடிய இருக்கிறது கதை அமைக்கும் வேலை முடிந்து விட்டால் படத்தில் யார் யார் நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவலை வெளியிட முடியும் .அடுத்த வாரம் விஸ்வாசம் படம் குறித்து ரசிகர்கள் எதிர்பார்க்கும் தகவல் வரும் என்று கூறியுள்ளார்.

மேலும் அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்த படத்தின் அறிவிப்பு அனைத்தும் பிப்ரவரி 1 ம் தேதியில் இருந்து அறிவிப்பு வரும் என கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top