fbpx
Connect with us

அஜித் நடிக்கும் விசுவாசம் படம் சர்ச்சை கதையா.!

News | செய்திகள்

அஜித் நடிக்கும் விசுவாசம் படம் சர்ச்சை கதையா.!

அஜித் கடைசியாக நடித்த படம் விவேகம்,இதை தொடர்ந்து அஜித் சிவாவுடன் மீண்டும் கூட்டணி வைத்துள்ளார்.

படத்தின் டைட்டில் விசுவாசம் என அறிவித்துவிட்டார்கள் இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர்,மேலும் இந்த படத்தில் அஜித் இளமையான தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்.

விசுவாசம் படம் சென்னை மற்றும் மதுரையை சார்ந்த கதை போல் அமைந்துள்ளார்கலாம் மேலும் இந்த படம் அரசியல் சார்ந்த கதை என கிசுகிசுக்கப்படுகிறது.

Aarambam Ajith

அஜித்திற்கும் அரசியலுக்கும் எப்போதும் பெரிய இடைவேளி இருக்கும், ஆனால், அவர் எப்போதும் அரசியலை கவனித்து தான் வருகின்றார்.

இந்த படம் அரசியல் சார்ந்த சர்ச்சை என கோலிவுட் வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top