fbpx
Connect with us

அஜித்தின் விசுவாசம் படத்திற்கு விஜய்சேதுபதி பட இசையமைப்பாளர்?

News / செய்திகள்

அஜித்தின் விசுவாசம் படத்திற்கு விஜய்சேதுபதி பட இசையமைப்பாளர்?

அஜித் மற்றும் சிவா கூட்டனி இனையும் விஸ்வாசம் படத்தில் அறிவிப்பு மட்டுமே வெளியானது.

ஆனால் இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பே தல ரசிகர்கள் அமர்களப் படுத்திவிட்டார்கள்,அதன் பின்பு எவ்வித அறிவிப்பும் வராமல் இருந்தது படக்குழுவிடம் இருக்கிறது.

ajith siva

ajith siva

படப்பிடிப்பு இன்னும் துவங்க வில்லை. பொங்கல் கழித்து படப்பிடிப்பு தொடங்க உள்ளது. சமீபத்தில் விசுவாசம் படத்திற்கு இசையமைப்பாளர்   யுவன் ஷங்கர் என கூறினார்கள் ஆரம்பத்தில். ஆனால் தற்பொழுது அதில் சிக்கல் எழுந்துள்ளது.

yuvan-shankar-raja

அது என்னவென்றால் யுவன் ஷங்கர் ராஜாவின் சம்பளம் நிர்னைப்பதில் தான் சிக்கல், அதனால் யுவன் ஷங்கர் ராஜா படத்தில் இருந்து விளகியுள்ளதாக செய்திகள் வலம் வந்தன. தற்போது மேலும் ஒரு நம்ப தகுந்த தகவல் வெளியாகி உள்ளது.

Music-Director-Sam-Cs

கடந்த வருடம் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடிப்பில் மாபெரும் வெற்றிப்பெற்ற விக்ரம்வேதா இசையமைப்பாளர் சாம் சி.எஸ்  இணைய  உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதன் உண்மையான அறிவிப்பு விரைவில் வரபோகிறது, இன்னும் சில நாட்களில் பலரது வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

ajith

இதனை அஜித் ரசிகர்கள் இணையத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.  அதுமட்டும் இல்லாமல் அஜித் நடிக்கும் விசுவாசம் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக செய்திகள் உலா வருகிறது.

Keerthi Suresh

Keerthi Suresh

இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top