fbpx
Connect with us

Cinemapettai

தல-யின் தலைப்பு அறிவிப்பிற்கே இப்படியா.! தெறிக்கவிடும் அஜித் ரசிகர்கள்.! புகைப்படம் உள்ளே.!

ajith vivegam

News | செய்திகள்

தல-யின் தலைப்பு அறிவிப்பிற்கே இப்படியா.! தெறிக்கவிடும் அஜித் ரசிகர்கள்.! புகைப்படம் உள்ளே.!

எந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் நுழைந்து, தனது கடின உழைப்பால் முன்னேறி, தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி, அவர்கள் மனத்தில் ‘தல’ என்று நிலைத்திருப்பவர், அஜீத் குமார் அவர்கள்.

அஜீத் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘விவேகம்’. இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்ப்பை பெற்றாலும் கலவையான விமர்ச்சனங்களை பெற்றது. இதனால் மீண்டும் சிவாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளார்.

அஜித் ரசிகர்களுக்கு உற்சாகம் தரும் விதமாக யாரும் எதிர்ப்பார்க்காதப்படி அஜீத்தின் அடுத்தப்படத்தின் தலைப்பு ‘விசுவாசம்’ என்று வைத்துள்ளனர்.

ajith

அஜித் அவருக்கென ஒரு பாணியை வைத்திருக்கிறார். அதன் மீது கவனம் செலுத்தி கொண்டே அவர் பயணம் செய்கிறார். ரசிகர் மன்றமே வேண்டாம். சமூக வலைதளம் வேண்டாம் என சோலோ நடை போட்டு வருகிறார்.

விவேகம் சில எதிர் விமர்சனங்களை சந்தித்தாலும் அஜித் சிவாவுடன் கூட்டணி அமைத்துள்ளார். அவர்களின் கூட்டணியில் 4 வது படமாக விஸ்வாசம் என டைட்டிலை அறிவித்துவிட்டார்கள்.

viswasam-hair-cut

ரசிகர்கள் குஷியான நேரத்தில் பேனர், போஸ்டர்கள் ஒரு பக்கம் இருக்க அதை தாண்டி ஒருவர் தலையின் பின் பகுதியில் விஸ்வாசம் என எழுதியது போல ஹேர் கட் செய்துள்ளார்.

அஜித் ரசிகரின் இந்த புகைப்படம் வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top