தல அஜித் விவேகம் படத்தை தொடர்ந்து விசுவாசம் படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தை விவேகத்தை இயக்கிய சிறுத்தை சிவா இயக்க இருக்கிறார் இந்த படத்தில் நடிக்கும் நடிகையை அறிவித்து ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள் மேலும் இந்த அப்படத்தின் சண்டைபயிர்ச்சி இயக்குனர் யார் என்ற விவரம் தெரியவந்துள்ளது.

ajith latest

அஜித் படம் என்றாலே சண்டைபயிர்ச்சி இயக்குனராக சில்வா தான் பணியாற்றுவார் ஆனால் விவேகம் படத்தில் இவருக்கு வாய்ப்பு மறுக்க பட்டது. இந்த நிலையில் விசுவாசம் படத்தில் சண்டைபயிர்ச்சி இயக்குனர் யார் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது ,இப்படி இருக்க ஸ்டான்ட் அனல் அரசு விசுவாசம் படத்தில் கமிட் ஆகியுள்ளார் என உறுதியாகியுள்ளது.

ajith visuvasam

இவர் இதற்க்கு முன் வேலாயுதம், ஜில்லா,கத்தி,மெர்சல் என 4 படங்களில் விஜய்யுடன் பணியாற்றியுள்ளார் அனல் அரசு தற்பொழுது அஜித்துடன் விசுவாசம் படத்தில் இணைந்துள்ளார் அஜித்தின் விசுவாசத்தில் முதல் முறையாக பணியாற்ற இருக்கிறார்..

ANAL-ARASU

இதற்க்கு முன் நான்கு படங்களில் தளபதி விஜய்யை இயக்கியவர் முதல் முறையாக தல அஜித்தை வைத்து இயக்குகிறார். இந்த தகவல் அஜித் ரசிகர்கள், விஜய் ரசிகர்கள் என இரு தரப்பு ரசிகர்களுக்குமே பெரும் மகிழ்ச்சியான தகவலாக இருக்கும் என்பதில் என்ற மாற்றுக்கருத்தும்  இல்லை.

https://www.youtube.com/watch?v=COXgB180_0M