fbpx
Connect with us

விசுவாசம் படத்தில் நான் இருக்கேன் என அதிகாரபூர்வ அறிவிப்பை அறிவித்த பிரபலம்.! யார் தெரியுமா.?

News | செய்திகள்

விசுவாசம் படத்தில் நான் இருக்கேன் என அதிகாரபூர்வ அறிவிப்பை அறிவித்த பிரபலம்.! யார் தெரியுமா.?

நடிகர் அஜித்குமார் விவேகம் படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தை வீரம்,விவேகம் படத்தை இயக்கிய சிவா இந்த படத்தையும் இயக்க இருக்கிறார்.

படத்தின் திரைக்கதை மற்றும் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது அதுமட்டும் இல்லாமல் பிப்ரவரி 22 ம் தேதி படத்தின் படபிடிப்பு தொடங்கும் என கோலிவுட் வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

ajith

இந்த நிலையில் அஜித் விசுவாசம் படத்தில் போலீஸ் கெட்டப்பில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் இணையதளத்தில் கசிந்துள்ளது இதனை அஜித் ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள் இந்த வாரம் அஜித் ரசிகர்கள் எதிர்பாத்த தகவல் வெளியாகும் என சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனர் தியாகராஜன் கூறியிருந்தார் ஆனால் இதுவரை எதுவும் அறிவிக்கவில்லை.

ajith-kumar

ajith-kumar

படத்தின் நடிகை மற்றும் வில்லன் யார் யார் நடிக்க போகிறார்கள் என எந்த அறிவிப்பும் இதுவரை அறிவிக்கவில்லை ஆனால் திரைக்கதை தயாரிப்பதில் மொத்த படகுழுவும் முழுமையாக மூழ்கியுள்ளது. இப்பொழுது  இந்த படத்தின் எடிட்டராக வேதாளம், விவேகம் படத்தில் பணியாற்றிய ரூபனே கமிட் ஆகியுள்ளாராம், இதை அவரே தெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top