fbpx
Connect with us

இணையதளத்தில் வைரலாகும் அஜித்தின் நியூ லுக். அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்.!

News / செய்திகள்

இணையதளத்தில் வைரலாகும் அஜித்தின் நியூ லுக். அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்.!

தல அஜித் விவேகம் படத்தை தொடர்ந்து நான்காவது முறையாக இயக்குனர் சிவாவுடன் இணைந்துள்ளார், விவேகம் படத்திற்காக அஜித் தனது உடல் எடையை குறைத்து பிட்டாக இருந்து நடித்தார் நடிகர் அஜித்.

அதேபோல் தந்து அடுத்த படமான விசுவாசம் பாடத்தில் தல அதேபோல் பிட்டாக தான் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது சமீபத்தில் இணையதளத்தில் வைரலாகும் அஜித் புகைப்படம் அதற்க்கு வாய்ப்பே இல்லை என கூறுகிறது.

ajith

ஆம் அந்த புகைப்படத்தில் நடிகர் அஜித் தனது உடலை ஏற்றியுள்ளார் என தெரிகிறது  சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் இருந்து கருமையான முடிக்கு மாறிய அஜித்குமாரால் குஷியில் இருந்த தல ரசிகர்கள்.

ajith

அஜித் உடல் எடையை அதிகபடுத்திருப்பதை பார்த்த ஒரு சில ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கிறார்கள் ஆனால் பல  ரசிகர்களோ அஜித் எப்படி இருந்தால் என்ன எப்பவும் தல தல தான் என கூறிவருகிறார்கள்.

ajith

மேலும் விசுவாசம் படத்தை சத்யஜோதி பிலிம் தயாரிக்க இருக்கிறார்கள் இசையமைப்பாளர் நடிகைகள் அனைத்தும் வருகிற 25 ம் தேதுக்குள் அறிவிப்பார்கள் என கோலிவுட் வட்டாரங்களில் பலர் கூறுகிறார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top