தல அஜித் தற்பொழுது விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை இயக்குனர் சிவாதான் இயக்கி வருகிறார் இதற்கு முன் அஜித்தின் வீரம், வேதாளம்,விவேகம் படத்தை சிவா இயக்கியது குறிப்பிடத்தக்கது.

ajith viswasam first look
ajith viswasam first look

இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகிய விஸ்வாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது இதை பார்த்து அஜித் ரசிகர்கள் குஷி ஆனார்கள் மேலும் படத்தில் அஜித் இரண்டு வேடம் என்பதால் மேலும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் தமிழக உரிமை 47 கோடிக்கு விற்றுள்ளதாக தெரிகிறது மேலும் அஜித்தின் விவேகம் 50 கோடி வரை வியாபாரம் ஆனது மேலும் இன்னும் அதிகரிக்கலாம் என நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிதுள்ளர்கள்.