தல அஜித் சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் படப்பிடிப்பு முடிந்த நிலையில் பிரமோஷன் வேலைகளை பார்க்காமல் தனக்கு பிடித்த வேலையை செய்து வருகிறார் ஆம் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் வேலையை செய்து வருகிறார்.

மேலும் இன்று குழந்தைகள் தினம் என்பதால் அஜித்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது அதில் அஜித் தனது குடும்பத்துடன் இருந்துள்ளார் இந்த வீடியோ ரசிகர்களிடம் அதிக லைக்கை குவித்து வருகிறது. இந்த நிலையில் அஜீத்தின் அடுத்த படத்தை யார்  இயக்குகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது.

அதிகம் படித்தவை:  அஜித்தை சீண்டி சிக்கலுக்குள் இழுக்கும் திரை பிரபலங்கள்.! கோபத்தில் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!

ஆனால் அஜித்தின் அடுத்த படத்தை வினோத் தான் இயக்க இருக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது, இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படம் இந்தி படமான பிங்கின் ரீமேக் இல்லை என வினோத் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார், இதனால் ரீமேக் படம் என வாடிய அஜித் ரசிகர்கள் தற்போது கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள்.