படத்தில் மட்டுமே அஜித்திற்கு வில்லன்!! நிஜவாழ்கையில் ஹீரோ!!!விவேக் ஓபராய்!!!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 25 சிஆர்பிஎப்  வீரர்கள் உயிரிழந்தனர் கடந்த  7 ஆண்டுகளில் மட்டும் 75 வீரர்கள் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

அஜித் நடிக்கும் விவேகம் படத்தின் வில்லனும் இந்தியில் முன்னணி நடிகரான விவேக் ஓபராய் சொந்தமாக கட்டுமான நிறுவனம் ஒன்றை சத்தீஸ்கர் மாநிலத்தில் நடத்தி வருகிறார். இந்த சம்பவம் நடந்ததை கேள்வி பட்ட ஓபராய் தனது நிறுவனத்தின் மூலமாக 25 சிஆர்பிஎப்  வீரர்களுக்கு வீடுகள் கட்டி கொடுத்துள்ளார் தன்னுடைய சம்பளம் என்னவென்று சொல்லாத நடிகர்களுக்கு மத்தியில் நிஜவாழ்கையில் ஹீரோவாக இருக்கும் விவேக்கிற்கு உண்மையிலேயே தலைவணங்கவேண்டும்