தமிழ் சினிமாவில் இரு துருவங்கள் என்றால் அது நமது அஜித் மற்றும் விஜய் தான் இவர்களின் படம் திரைக்கு வந்தால் பாக்ஸ் ஆபிஸில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தாமல் இருக்காது, இவர்களின் வெற்றிக்கு ரசிகர்களும் ஒரு காராணம் ஆம் இவர்களின் ரசிகர்கள் எண்ணிலடங்கா, இவர்கள் இருவரும்  ஒரு மாபெரும் ரசிகர்கள் கூட்டத்தை பெற்றுள்ளார்கள்.

thala-ajith

சமீபத்தில் இவர்கள் படத்தின் டைட்டில் அனைத்தும் கொஞ்சம் வித்யாசமாக இருக்கிறது அதுவும் தமிழில் வைகிறார்கள் இதில் என்ன ஸ்பெஷல் என்றால் அஜித் விஜய் டைட்டில் தமிழில் இருந்தால் செம்ம ட்ரெண்ட் தான் இதனை அனைத்து ரசிகர்களும் கொண்டாடிவிடுவார்கள் ,இவர்களின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் செய்வது அனைவரும் அறிந்ததே.

ajith vijay

அண்மையில் ஒரு சிறப்பு பட்டி மற்றம் நடந்தது அதில் அஜித், விஜய் படங்களின் டைட்டிலை வைத்து பேசி  அசத்தியுள்ளார் கலக்கப்போவது யாரு பழனி.எங்க பசங்க விசுவாசமாகவும் இருப்பாங்க, விவேகமாகவும் இருப்பாங்க தேவைப்பட்டா மெர்சல் காட்டுவாங்க என கூற அரங்கமே அதிர்ந்தது.

ajith vijay

இதை கேட்ட மாணவ மாணவிகள் பலரும் கோஷம் போட்டு மொத்த அரங்கமும் கைதட்டி ஆராவரம் செய்தார்கள்.