ajith-vijay-suriya

சிங்கம்-3 டீசர் இன்று வந்து செம்ம வைரலாகி வருகின்றது. அதற்குள் லட்ச்சக்கணக்கான பேர் பார்த்து விட்டனர்.

லைக்ஸுகள் குவிந்து வருகின்றது, இந்த டீசரின் ஆரம்பத்திலேயே ’ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்’ என்று சூர்யா கூறுகிறார்.

அதிகம் படித்தவை:  கன்னடத்தில் விவேகம் படத்தை சாதனை நன்றி கூறிய விநியோகஸ்தர்.!

இந்நிலையில் வேதாளத்தில் அஜித்தும் ‘கண்ணாமூச்சி ரேரே’ என்று ஆரம்பிக்க, தெறியில் விஜய் ‘டுவிங்கிள் டுவிங்கிள்’ என ஆரம்பித்து இருப்பார்.

அதிகம் படித்தவை:  கஜா புயல் செயற்கையா.? அதிர்ச்சி தகவல்.! இதை அஜித் படத்திலேயே சொல்லிட்டாரே.!

தொடர்ந்து மூன்று பேரின் டீசரும் ஏதோ ஒரு பாடலுடனே தொடங்குவது குறிப்பிடத்தக்கது.