தற்போதைய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித், விஜய்.

தல, தளபதி என்று அழைக்கப்படும் இவர்களின் படங்கள் ரூ.100 கோடி வசூலை எட்டத்தொடங்கி விட்டது. இவர்களின் சம்பள விபரம் தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் பைரவா படத்துக்கு ரூ. 23 கோடி வாங்கினாராம். அட்லி இயக்கத்தில் நடிக்கும் விஜய் 61 படத்திற்கு ரூ. 25 கோடி வாங்குகிறாராம்.

அஜித்தும் விவேகம் படத்துக்காக ரூ. 25 கோடி வாங்கியதாக கூறப்படுகிறது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கபாலி படத்துக்கு ரூ. 40 கோடி வாங்கினாராம்.