அஜித்,விஜய் யாரும் ஆறுதல் சொல்ல முன்வரவில்லை – தயாரிப்பாளர் வருத்தம்

ajith-vijayதமிழ் சினிமாவின் மாஸ் மன்னர்களாக வலம் வருபவர்கள் விஜய், அஜித். இவர்கள் இருவரையுமே தன் தயாரிப்பில் பல படங்களில் நடிக்க வைத்தவர் ஏ.எம்.ரத்னம்.

இவரின் தந்தை சமீபத்தில் இறந்தது அனைவரும் அறிந்ததே. இதற்காக இவர் ஆந்திரா செல்ல, ஒருவர் கூட தொலைப்பேசியில் அழைத்து ஆறுதல் கூறவில்லையாம்.அதிலும் கடைசியாக வெளிவந்த அஜித்தின் 3 படங்களையும் இவர் தான் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

comments

More Cinema News: