நடிகர் சிம்பு பல பிரச்சனைகளை தாண்டி மீண்டும சினிமாவில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார் மணிரத்தினம் இயக்கம் செக்க சிவந்த வானம் என்ற படத்தில் நடித்து வருகிறார் மேலும் பிரபல தொலைக்காட்சி நடத்தும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

simbu

அந்த நிகழ்ச்சியில் பேசிய சிம்பு, நான் இவ்வளவு தைரியமாக பேசுவதற்கு அஜித் அவர்கள் தான் காரணம். அதேபோல் ஒரு தமிழனாக விஜய் அவர்களுக்கு தம்பியாக இருப்பதற்கு எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது நான் கஷ்டபட்ட காலத்தில் அவர் எனக்கு மிகப்பெரிய பலம் என கூறினார்.

அதிகம் படித்தவை:  கருண் நாயரை தொடர்ந்து தேர்வாளர்களை குறை சொல்லும் முரளி விஜய் !
nayanthara

அதேபோல் நடிகை நயன்தாரா பற்றியும் பேசினார், அவர் பேசியதாவது வல்லவன் படத்தில் ஒரு போஸ்டர் வெளியாகி பெரும் பிரச்சனை ஆனது, அதில் எனனக்கு எந்த கவலையும் இல்லை ஆனால் ஆனால் நயன்தாராவுக்கு ஏதாவது பிரச்சனையா என கேட்டபொழுது, அவர் நான் கலைஞனாய் நடித்தேன் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றார் இதனால் தான் அவர் இந்த இடத்தில் இருக்கிறார் என்றார்.

அதிகம் படித்தவை:  யூடியூபை தெரிக்கவிட்ட அஜித்தின் விவேகம் பட டீஸர் சாதனை