fbpx
Connect with us

மீண்டும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் அஜித்,விஜய் படங்கள்

மீண்டும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் அஜித்,விஜய் படங்கள்

ajith-vijayரஜினி, கமலை தவிர்த்து தமிழ் சினிமாவின் வசூல் மன்னர்கள் என்றால் விஜய், அஜித் தான். இவர்கள் படங்கள் வருகிறது என்றாலே திரையரங்கு திருவிழா ஆகிவிடும்.

இந்நிலையில் விஜய் அடுத்து பரதன் இயக்கத்திலும், அஜித் சிவா இயக்கத்திலும் நடிக்கவிருப்பது அனைவரும் அறிந்ததே.

இந்த இரண்டு படங்களுமே அடுத்த வருடம் பொங்கலுக்கு மோதவுள்ளதாக கூறப்படுகின்றது. கடைசியாக வீரம், ஜில்லா ஒரே நாளில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top