Connect with us
Cinemapettai

Cinemapettai

thala-ajith

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித், விஜய் படங்களுக்கு இனி ஆப்பு.! இனி பாக்ஸ் ஆபிஸ் பாதிக்கபடுமா?

தல அஜித், தளபதி விஜய் இவர்கள் இருவரையும் பாக்ஸ் ஆபிஸ் மன்னன் என்றே கூறலாம், ரஜினிக்கு பிறகு திரைக்கு படம் பார்க்க கூடம் வருகிறது என்றால் இவர்களின் படத்திற்கு தான் தமிழ் சினிமாவில் மிகவும் தவிர்க்க முடியாத நடிகர்கள் என கூறலாம்.

இவர்களின் படம் திரைக்கு வருகிறது என்றால் திரையரங்கமே கோலாகலமாக இருக்கும், அதே போல் தமிழகத்தில் குறைந்தது சுமார் 400 முதல் 500 திரையரங்கம் வரை ரிலீஸ் ஆகும் இவர்களின் படம்.

தற்பொழுது தயாரிப்பாளர்கள் சங்கம் மாபெரும் போராட்டத்தை நடத்தி வருகிறது கடந்த மார்ச் 1 முதல், நேற்று தயாரிப்பாளர் சங்க மீட்டிங் போட்டுள்ளார்கள் அதில் பெரிய வாக்குவாதமே நடந்துள்ளது.

இதில் அனைவரும் ஓன்று கூடி இனி ரஜினி,அஜித் ,விஜய் யார் படமாக இருந்தாலும் 300 திரையரங்குகள் தான் கொடுக்க வேண்டும் என சபையில் முடிவெடுத்துள்ளார்கள்.இதனால் இனி முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் அதிகமாக குறைய வாய்ப்பு உள்ளது இந்த மாஸ்டர் ப்ளான் நடைமுறைக்கு வருமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top