அஜித், விஜய் இன்று சினிமாவில் அதிகம் பேசப்படும் மதிப்பிற்குரிய நடிகர்களாகி விட்டார்கள். இருவருக்கும் ரசிகர்கள் பலம் ஓங்கி இருக்கிறது. இருவரது நட்பும் சுவாரசியமானது தான்.

சிலருக்கு அஜித்தை பிடிக்கும். சிலருக்கு விஜயை பிடிக்கும். இருவரது ரசிகர்களையும் கேட்டால் பல விஷயங்களை முன் வைப்பார்கள். கொண்டாட்டம் போடுவார்கள்.

அதிகம் படித்தவை:  அமெரிக்காவில் மாஸ் காட்டும் ரஜினிகாந்த்!கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

ஆனால் அவர்களோடு பணியாற்றிவர்கள், உடன் இருந்தவர்கள், நேரில் அவர்களை பார்த்து பழகி அனுபவப்பட்டவர்கள் என சிலருக்கு மட்டுமே அஜித் விஜய் எப்படிப்பட்டவர்கள் என தெரியும்.

அதிகம் படித்தவை:  குக்கூ படத்தில் கண்ணுதெரியாத நடித்த மாளவிகாவா இது.! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.!

வாழ்வில் கஷ்டப்பட்டு ஜெயித்துப்பார், அஜித்தை உனக்கு பிடிக்கும். வாழ்வில் பல அவமானங்களை கடந்து ஜெயித்துப்பார் விஜயை உனக்கு பிடிக்கும் என்ற வாசகங்கள் அவர்கள் இருவரின் திறமை மட்டுமல்ல, ரசிகர்களின் ஒற்றுமைக்கு பாலமாக அமைகிறது.