fbpx
Connect with us

Cinemapettai

அதிர்ச்சியில் அஜித் விஜய் ரசிகர்கள்.! என்ன இப்படி ஆகிடுச்சு

thala-ajith

News | செய்திகள்

அதிர்ச்சியில் அஜித் விஜய் ரசிகர்கள்.! என்ன இப்படி ஆகிடுச்சு

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் வட்டாரத்தை வைத்துள்ளவர்கள் தல மற்றும் தளபதி இவர்களின் படம் திரைக்கு வருகிறது என்றால் முதல் நாள் கோலாகலமாக இருக்கும் அதனால் இவர்களின் படம் திரைக்கு வருகிறது என்றால் மற்ற அனைவரின் படமும் தள்ளி போகும்.

vijay ajith

vijay ajith

ஆனால் இவர்கள் அனைவருக்கும் ஒரு காட் பாதர் என்றால் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான் இவர் நடித்துள்ள 2.௦ படம் கிராபிக்ஸ் அதிகமாக இருப்பதால் இந்த படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய முடியாமல் தள்ளிப்போனது.

rajini 2.0

இந்த நிலையில் ரஜினி நடித்த 2.௦ படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய ப்ளான் செய்துள்ளார்கள் என தகவல் கசிந்துள்ளது அதனால் அஜித்,விஜய் ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளார்கள்.

2.0

2.0

ஏன் என்றால் தளபதி 62 படம் விசுவாசம் மற்றும் சூர்யா படங்கள் தீபாவளிக்கு வெளிவருவதால் அதனுடன் 2.0 படமும் வெளியாகும் நிலை இருப்பதால், கண்டிப்பாக விஜய் அஜித் சூர்யா படங்கள் போட்டியிலிருந்து விலகும் நிலை ஏற்படும் என கூறுகிறார்கள் கோலிவுட் வட்டாரங்களில்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top