Connect with us

Cinemapettai

விஜய், அஜித் படத்திற்கு ஹீரோயின் யார்? என்பதை முடிவு செய்பவர்கள் இவர்கள்தான்.. அடக் கொடுமையே!

vijay-ajith-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய், அஜித் படத்திற்கு ஹீரோயின் யார்? என்பதை முடிவு செய்பவர்கள் இவர்கள்தான்.. அடக் கொடுமையே!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய்.

சினிமாவில் அவர்களுக்கு இருக்கும் மதிப்பிற்கு தன்னுடைய படத்தில் யார் யார் பணியாற்ற வேண்டும் என்பது முதற்கொண்டு தேர்வு செய்யலாம்.

ஆனால் இருவரும் என்னதான் உயரத்திற்கு சென்றாலும் படம் சிறப்பாக வருவதற்காக தயாரிப்பாளர் தரப்பில் எந்த விதத்திலும் தலையிடுவதில்லை.

ஆனால் ஹீரோயின்கள் சமாச்சாரத்தில் மட்டும் இருவரையும் ஒரு சிலர் தங்களது கைப்பிடிக்குள் வைத்திருக்கிறார்களாம்.

அவர்கள் வேறு யாரும் இல்லை, விஜய் மற்றும் அஜீத் படங்கள் நடிகைகளை தீர்மானிப்பது அவர்களின் மனைவிகள் தானாம்.

அஜித் படங்களுக்கு ஷாலினியும் விஜய் படங்களுக்கு சங்கீதாவும் தேர்வு செய்கிறார் என்ற செய்திதான் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் ஹாட் டாபிக் ஆக உள்ளது.

ajith-vijay-fans

ajith-vijay-fans

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top