தல அஜித் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார், தமிழ் சினிமாவில் தனி மனிதராக உயர்ந்து நிற்கிறார், இவருக்கு ரசிகர்கள் கூட்டம் இருந்தாலும் ஆனால் ரசிகர் மன்றமோ, இயக்கமோ இல்லை.

Ajith-Kumar
Ajith-Kumar

இவரின் எளிமை அனைவரையும் கவர்ந்து விட்டது, அனைவரிடமும் எளிமையாக பழகக்கூடியவர், தகுதி பார்த்தோ தராதரம் பார்த்தோ பழகமாட்டார். உண்மையாக அனைவரிடமும் பழகக்கூடியவர் இவரின் அன்புக்கு பல சினிமா பிரபலங்களும் அடிமை.

சினிமாவில் உயரத்தை அடைய நிறைய கஷ்டப்பட்டுள்ளார், இந்த இடத்தை அடைய அவரது உழைப்பும் தனம்பிக்கையும் தான் காரணம், அண்மையில் பிரபல மெடிக்கல் நிறுவனம் ஓன்று தனது வாடிக்கையாளருக்கு தன்னம்பிக்கை உருவாக்குவதற்காக அஜித்தின் வீடியோவை போட்டு காண்பித்துள்ளார்கள் இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.