Connect with us

Cinemapettai

அடுத்தடுத்து அஜித் நடிக்கும் இரண்டு படங்கள்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..

ajith-next-movie

Cinema News | சினிமா செய்திகள்

அடுத்தடுத்து அஜித் நடிக்கும் இரண்டு படங்கள்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..

அஜித் நடிக்கும் இரண்டு படங்கள்

அஜித் நடித்த விஸ்வாசம் படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில், அஜித்தின் அடுத்த படம் என்னவாக இருக்கும் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த நேரத்தில் வினோத் டைரக்ஷனில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கும் பிங்க் படத்தின் ரீமேக் தான் இப்போது ஹாட் டாபிக்.

இந்நிலையில் அஜித் நடிக்கும் அடுத்த படம் சத்யஜோதி பிலிம்ஸ் என செய்திகள் வெளிவந்தது. ஆனால் இதனை மறுத்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் 2020க்குள் அஜித் போனிகபூரின் இரண்டு படங்களில் புக் ஆகியுள்ளார். அதனால் மற்றும் கம்பெனியில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அந்த செய்திகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை, வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆக மொத்தம் 2020 இறுதியில் அஜித்தின் ஒரு படமும் 2021 ஆரம்பத்தில் அஜித்தின் அடுத்த படம் வெளியாகும் என தெரிகிறது. ஆக மொத்தம் ரசிகர்களுக்கு நல்ல வேட்டை இருக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top