Connect with us
Cinemapettai

Cinemapettai

ajith-news

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பல கோடி விலையில் கார்கள் வைத்திருந்தாலும் சாதாரணமாக வாடகை காரில் செல்லும் அஜித் வைரலாகும் வீடியோ.!

அஜித் என்ற பெயரைக் கேட்டாலே ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான், இவரைப் பற்றி மற்ற பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கூறுவதை கேட்டு பலர் அஜித்தின் ரசிகராக மாறிவிட்டார்கள்.

இந்த நிலையில் அஜீத் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அஜித் ஒரு வக்கீலாக நடித்து வருகிறார், தற்பொழுது சமூகத்தில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் அதிகமானதால் இதுபோல் கதையை தேர்ந்தெடுத்துள்ளார் என கூறுகிறார்கள்.

அதேபோல் படத்திலும் அப்பாவி பெண்கள் மாட்டிக்கொள்வார்கள் அவர்களை அஜித் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை. அதேபோல் படத்தின் கிளைமாக்ஸில் அஜித்திற்கு ஒரு நீண்ட வசனம் இருக்கிறது அந்த வசனம் அனைவராலும் பேசப்படும் என கூறியுள்ளார்கள்.

அஜித் எப்போதும் சாதாரணமாக நடந்து கொள்வார் தாம் ஒரு பெரிய நடிகர் என்று எந்த இடத்திலும் காட்டிக்கொள்ள மாட்டார், அப்படி தான் சமீபத்தில் வாடகைக் காரில் அஜித் சென்றுள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் வீடு எடுத்து அதை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top