Connect with us
Cinemapettai

Cinemapettai

படக்குழுவினரை டென்ஷனாக்குவதே அஜித்தின் வேலை – பிரபலம் ஓபன் டாக்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

படக்குழுவினரை டென்ஷனாக்குவதே அஜித்தின் வேலை – பிரபலம் ஓபன் டாக்!

விவேகம் இறுதிகட்ட படப்பிடிப்பு அண்மையில் பல்கேரியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பனிமலையில் ஒரு சண்டைக்காட்சி படமாக்கினார்கள். மிகவும் ரிஸ்க்கான இந்த சண்டைக்காட்சியில் அஜித்துக்கு பதிலாக டூப் போட்டு படமாக்க சிவா திட்டமிட்டிருந்தார்.

ஆனால் ரசிகர்கள் படம் பார்க்க வருவது என்னை பார்க்கத்தான். எனக்கு பதிலாக வேறொருவரை டூப் போட்டு நான் என் ரசிகர்களை ஏமாற்ற விரும்பவில்லை என கூறி அஜித்தே அந்த சண்டைக்காட்சியில் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார்.

இதேபோல் இதற்குமுன்பு வீரம், ஆரம்பம், பில்லா 2 என பல படங்களில் அவர் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். அப்போதெல்லாம் படக்குழுவினர் செம டென்ஷனில் இருப்பார்களாம். ஆனால் அஜித்தோ கூலாக டேக் ஓகேவா என்பாராம். இதை சமீபத்திய பேட்டியில் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா கூறியுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top