fbpx
Connect with us

உன்னை பற்றி வரும் நெகட்டிவ் கருத்துகளை தெரிந்து கொள்.! அஜித்தின் மெகா பாலிசி

thala ajith

News / செய்திகள்

உன்னை பற்றி வரும் நெகட்டிவ் கருத்துகளை தெரிந்து கொள்.! அஜித்தின் மெகா பாலிசி

தல அஜித் விவேகம் படத்தை தொடர்ந்து சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக விசுவாசம் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்க இருக்கிறார் படத்தின் ஷூட்டிங் தொடங்குவதாக இருந்த நேரத்தில் ஸ்ட்ரைக் நடப்பதால், ஸ்ட்ரைக் முடிந்தவுடன் படபிடிப்பு துவங்கும் என அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

Ajith-Kumar

Ajith-Kumar

அஜித் எப்பொழுதும் தனக்கு எது புதிதான விஷயம் தெரிகிறதோ அதை அறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகமாக காட்டுவார் அதுதான் அஜித்தின் வழக்கம் சமீபத்தில் ஏரோ மாடலிங் பற்றி தெரிந்து கொள்ள அஜித் எம்.ஐ.டி செற்றதும் அங்கு ரசிகரக்ளுடன் அஜித் புகைப்படம் எடுத்துகொண்டதும் அனைவருக்கும் தெரியும்.

அஜித் எப்போழுதும் இதைதான் பின்படுத்துவார் ஆம் அஜித்திடம் இந்த பழக்கமும் இருக்கிறது அதாவது அவரை பற்றி வரும் நல்ல செய்திகளை விட அவரை பற்றி வரும் நெகட்டிவ் செய்திகளை தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுவார்.

இதை ஆராயவே இதற்க்காக ஒரு பணியாளரை நியமித்து தன்னை பற்றி வரும் நெகட்டிவ் செய்தி இணையதளத்தில், செய்திதாளில், ஊடகங்களில் என அனைத்தையும் கண்காணித்து அந்த செய்திகளை சேகரித்து படிக்கிறாராம், அதில் தல கூறுவதாவது நம்மளை பற்றி நெகட்டிவ் செய்தி தெரிந்தால் தான் நமக்கான சரியான திசையை கடைபிடிக்க முடியும் என கூறுகிறாராம் தல அஜித்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top