fbpx
Connect with us

எல்லாம் அஜித் மேஜிக்! – அஜித்தை புகழ்ந்த விவேக்

News | செய்திகள்

எல்லாம் அஜித் மேஜிக்! – அஜித்தை புகழ்ந்த விவேக்

vivek-and-ajithநடிகர் விவேக் தற்போது பல படங்களில் நகைச்சுவை கலந்த குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் இதில் கார்த்தியின் ‘கஷ்மோரா’வும் ஒன்று. இப்படத்தில் இவர் கார்த்தியின் அப்பாவாக சால்ட் & பெப்பர் லுக்கில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தனது சால்ட் & பெப்பர் லுக்கை சமீபத்தில் வெளியிட்டார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பின்னர் இதுகுறித்து டிவிட்டரில் பேசிய விவேக், ” இந்த தோற்றம் உங்களுக்கெல்லாம் இவ்ளோ பிடிக்கும் என்று நான் நினைக்கவில்லை…எல்லாம் அஜித் மேஜிக்! He is a trendsetter” என கூறியுள்ளார்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top