Connect with us
Cinemapettai

Cinemapettai

துளி கூட தலைக்கனம் இல்லாதவர் அஜித், பிரபல ஹாலிவுட் நடிகை ஓபன் டாக்…

ajith_Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

துளி கூட தலைக்கனம் இல்லாதவர் அஜித், பிரபல ஹாலிவுட் நடிகை ஓபன் டாக்…

அஜித் என்றால் தன்னம்பிக்கை உடையவர்,பிறருக்கு உதவுவர் என்று அனைவருக்கும் தெரியும் அஜித்தின் படம் என்றல் தியேட்டர்களில் கூட்டம் களைகட்டும் என்பார்கள் அஜித்தை புகழ்ந்து பேசாதவர்கள் உண்டோ.

அஜித் நடிப்பில் வரும் 24ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் விவேகம். அஜித் ரசிகர்கள் இந்த படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். விவேகம் படத்தில் அஜித்துடன் பணியாற்றிய அனைவரும் அஜித்தை பற்றி புகழ்ந்து பேசி வருகின்றனர்.

இந்நிலையில் விவேகம் படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகை அமிலா டெர்ஜி மெகிக் என்பவரும் பாராட்டியுள்ளார். இவர் இந்த திரைப்ப்ரம் மூலம்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இவர் கூறியவதாவது,அஜித்தை இந்திய சினிமாவில் சந்தித்த பொழுது துளி கூட தலைக்கனம் இல்லாமல் எளிமையாக பழகினார்.

ஆபத்தான சண்டை காட்சியையும் டூப் வேண்டாம் என்று தானே செய்து அசத்தலாக செய்தார். அவரது எளிமையைக் கண்டு வியந்தேன்.சினிமாவுக்காக அவர் எடுக்கும் முயற்சிகளைப் பார்த்து ஆச்சர்யம் கொண்டேன் என்றார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top