ajith-thaman-music

அஜித்

தல அஜித் மற்றும் இயக்குனர் சிவா இணையும் நான்காவது படம் விசுவாசம். படத்தை பற்றிய பல தகவல்கள் கிசு கிசுக்கப்பட்டாலும், சில நாட்களாகவே எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வரவில்லை. இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் திங்கள் அன்று அதாவது மே 7 ஹைதராபாதில் தொடங்குகிறது என்று தகவல்கள் வெளியாகின.

thaman vikram

தமன்

நேற்று தமன் தன் ட்விட்டர் பக்கத்தில் ” தல அஜித்துடன் பயணம் செய்கிறேன். இந்த வாரத்திற்கான சிறப்பான துவக்கம். அசத்தல் சண்டே.” என்று அஜித்தின் இந்த போட்டோவை வெளியிட்டார்.

அதிகம் படித்தவை:  "அஜித் அந்த இடத்திற்குத் தகுதியானவர் தான் !" - ஆனந்தராஜ்.
Ajith

பின்னர் சில மணி நேரம் கழித்து “தல அஜித்துடன் நான். வேற எனெர்ஜி லெவல்.” என்று ஏர்போர்ட்டில் அஜித்துடன் கிளிக்கிய போட்டோவை வெளியிட்டுள்ளார்.

அதிகம் படித்தவை:  டயாப்பர் அணிந்து போஸ் கொடுக்கும் பரத் அண்ட் பாய்ஸ் ! ஏன் தெரியுமா ?
Ajith S Thaman

இந்த போட்டோவை அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகிவிட்டனர்.