Tamil Cinema News | சினிமா செய்திகள்
தல அஜித் இசையமைப்பாளர் தமன் தீடீர் சந்திப்பு ! இணையத்தை கலக்கும் போட்டோ உள்ளே !
அஜித்
தல அஜித் மற்றும் இயக்குனர் சிவா இணையும் நான்காவது படம் விசுவாசம். படத்தை பற்றிய பல தகவல்கள் கிசு கிசுக்கப்பட்டாலும், சில நாட்களாகவே எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வரவில்லை. இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் திங்கள் அன்று அதாவது மே 7 ஹைதராபாதில் தொடங்குகிறது என்று தகவல்கள் வெளியாகின.

thaman vikram
தமன்
Traveling along with our #thala todaY !!
What a way to start the week !! #sunday made !! ♥️✊ pic.twitter.com/jf08ngkPHh— thaman S (@MusicThaman) May 6, 2018
நேற்று தமன் தன் ட்விட்டர் பக்கத்தில் ” தல அஜித்துடன் பயணம் செய்கிறேன். இந்த வாரத்திற்கான சிறப்பான துவக்கம். அசத்தல் சண்டே.” என்று அஜித்தின் இந்த போட்டோவை வெளியிட்டார்.

Ajith
With our very own #thala ♥️
Energy veraaaalevel !! ?? pic.twitter.com/ixs9iewWAl— thaman S (@MusicThaman) May 6, 2018
பின்னர் சில மணி நேரம் கழித்து “தல அஜித்துடன் நான். வேற எனெர்ஜி லெவல்.” என்று ஏர்போர்ட்டில் அஜித்துடன் கிளிக்கிய போட்டோவை வெளியிட்டுள்ளார்.

Ajith S Thaman
இந்த போட்டோவை அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகிவிட்டனர்.
