அஜித்தின் விவேகம் டீஸர் யூடியூபில் சாதனைகளை செய்து வருகிறது. தென்னிந்தியாவில் அதிக பார்வையாளர்களை கொண்ட டீஸர் என்ற பெருமையையும் பெற்று வருகிறது.

இந்த டீஸர் சரியாக மே 11ம் தேதி 12.01 மணியளவில் இயக்குனர் சிவா அவர்களின் டுவிட்டரில் வெளியிடப்பட்டது. ஆனால் அதற்கு முன் யாரோ ஒருவர் டீஸரை சமூக வலைதளங்களில் லீக் செய்திருக்கிறார். இதனால் ரசிகர்கள் மிகவும் கோபம் கொண்டனர்.

அதிகம் படித்தவை:  செக்க சிவந்த வானம் படக்குழுவுக்கு குட்- பை சொன்ன ஹீரோ !

இந்நிலையில் விவேகம் பட டீஸரை எடிட்டர் ரூபன் அவர்களின் உதவியாளர் ஒருவர் தான் ரிலீஸ் செய்துவிட்டார் என செய்தி பரவ ஆரம்பித்தது. இதனை பார்த்த ரூபன் அந்த செய்தியை முற்றிலுமாக மறுத்துள்ளார் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில்.

இதோ அவருடைய டுவிட்