Connect with us
Cinemapettai

Cinemapettai

வித்யாபாலனுடன் ஜிப்ரானை வைத்து அஜித் எடுத்த போட்டோ.. இப்போ இதான் வைரல்

ajith-camera

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வித்யாபாலனுடன் ஜிப்ரானை வைத்து அஜித் எடுத்த போட்டோ.. இப்போ இதான் வைரல்

நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்புக்கு சென்ற இசையமைப்பாளர் ஜிப்ரான் அஜித்தை சந்தித்துள்ளார்.

அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் தற்போது உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தில் வித்யாபாலன் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்புக்கு சென்ற இசையமைப்பாளர் ஜிப்ரான் அஜித்தை சந்தித்துள்ளார். அப்போது அஜித்துடன் ஒரு புகைப்படத்தை எடுத்துள்ளார். வித்யாபாலனிடம் என்னை நிற்க வைத்து அஜித் சார் ஒரு போட்டோ எடுத்து கொடுத்ததாக கூறியுள்ளார்.

மேலும் அந்த புகைப்படம் எடுக்கும் போது என்னால் போஸ் கொடுக்க முடியவில்லை ஏனென்றால் நான் எனக்கு நேராக இருக்கும் அஜித் சாரை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top