அஜித் சாதனையை முறியடிப்பாரா சூர்யா ? - Cinemapettai
Connect with us

Cinemapettai

அஜித் சாதனையை முறியடிப்பாரா சூர்யா ?

News | செய்திகள்

அஜித் சாதனையை முறியடிப்பாரா சூர்யா ?

ajith-suryaசூர்யா தற்போது தான் விட்ட இடத்தை பிடிக்க 24 படத்தில் மிரட்டியுள்ளார். இந்த படத்தின் டீசர் பார்க்கையிலேயே அவரின் உழைப்பு தெரிகின்றது.இப்படத்தின் டீசர் ஹிட்ஸ் தற்போது 3 மில்லியனை எட்டியுள்ளது. இதற்கு முன் அஜித் நடிப்பில் வெளிவந்த வேதாளம் படத்தின் டீசர் 6 மில்லியனை தாண்டியது.தெறி டீசர் 9 மில்லியன் இருக்க, அதை கண்டிப்பாக எட்ட முடியாத நிலையில் வேதாளம் டீசர் ஹிட்ஸை 24 முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top