yenna arinthaal in usa
yennai arinthaal

அஜித்தின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. ஆனால், இவருக்கு தமிழகத்தில் மட்டும் தான் இதுநாள் வரை மாஸ் ரசிகர்கள் கூட்டம் இருந்தது.

சில வருடங்களாக தான் கேரளாவில் இவருடைய படம் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. கடந்த வருடம் வெளிவந்த என்னை அறிந்தால், வேதாளம் ஆகிய இரண்டு படங்களும் கேரளாவில் நல்ல வசூல் செய்தது.

அதிகம் படித்தவை:  பாலிவுட் நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி.! ஆரம்பம் பட நடிகை அட்டகாசமான போஸ்.!

இதனால் இவருக்கு என ஒரு கணிசமான ரசிகர்கள் கூட்டம் கேரளாவில் உருவாக தற்போது மே 1ம் தேதி இவருடைய பிறந்தநாளை முன்னிட்டு திருவனந்தபுரத்தில் ஒரு பிரபல திரையரங்கில் தீனா படத்தின் ஸ்பெஷல் ஷோ திரையிடவுள்ளார்களாம்,தீனா படம் வெளியாகி 15 வருடம் ஆகியுள்ளது,தல என்ற பெயரை வாங்கி கொடுத்த படம் என்று கூட சொல்லலாம்.

அதிகம் படித்தவை:  'ஏகே 57' படத்தில் அக்ஷராஹாசன் ? மேலும் பல அதிரடி தகவல்கள்

இதுநாள் வரை விஜய்க்கு மட்டுமே இதுப்போல் தீவிர ரசிகர்கள் கேரளாவில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.