Photos | புகைப்படங்கள்
தல 60 படத்தில் அஜித்தின் கெட் அப் இது தான். ஆசை, தொடரும் படங்களில் பார்த்த அதே பீல்
Published on
நேர்கொண்ட பார்வை தொடர்ந்து அஜித்தின் அடுத்த ப்ரொஜெக்டயும் போனி கபூரின் பே வியூ மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் தான் தயாரிக்கின்றனர். வினோத்தின் ஒரிஜினல் கதை, திரைக்கதையில் தான் ரெடியாகிறது. போலீசாக அஜித், இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம், 6 பேக் வைப்பார், சால்ட் அண்ட் பெப்பர் லுக் கிடையாது என பல விஷயங்கள் இணையத்தில் பரவி கிடக்கிறது. எனினும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்நிலையில் நேற்று நடிகர் அஜித்தை ஏர்போர்ட்டில் புதிய கெட் அப்பில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பலரும் போட்டோக்களை க்ளிக்கி விட்டனர்.

Thala Ajith

Thala Ajith

Thala Ajith

Thala Ajith

Thala Ajith
