அஜித் எப்பொழுதும் தாம் உண்டு தன வேலையுண்டு என இருப்பவர் இவர் கை அசைத்தால் ஒரு மாபெரும் ரசிகர்கள் கூட்டம் படை திரண்டுவிடும், அதேபோல் அஜித் ரசிகர்கள் அஜித் மீது அளவுகடந்த அன்பு வைத்துள்ளார்கள் இது அனைவரும் அறிந்ததே.

vivegam

அஜித் சிவா இயக்கத்தில் 4 வது முறையாக விசுவாசம் படத்தில் இணைந்துள்ளார் இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரிக்க இருக்கிறது.

ajith vivegam
ajith vivegam

மேலும் இந்த படத்தில் D இம்மான் விசுவாசம் படத்தில் இசையமைக்க இருக்கிறார் இந்த படத்தின் படபிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

vivegam

இந்த நிலையில் விமர்சகர் ஒருவர் அஜித்தை சந்தித்த பொது விவேகம் விமர்ச்சனத்தை பற்றி கேட்டுள்ளார் அதற்க்கு அஜித் நாம் நம் வேலையை சரியாக செய்தால் போதும் அதற்க்கான பலன் நம்மளை தேடி வரும் தேவை இல்லாத விமர்சனத்திற்கு செவி சாய்க்க வேண்டிய அவசியம் இல்லை என கூறியுள்ளார்.