fbpx
Connect with us

Cinemapettai

வளர்ந்து வரும் நடிகரை பாராட்டிய அஜித்.! வைரலாகும் புகைப்படங்கள்

Ajith

News | செய்திகள்

வளர்ந்து வரும் நடிகரை பாராட்டிய அஜித்.! வைரலாகும் புகைப்படங்கள்

அஜித்திடம் தான் நடித்த படத்தின் ட்ரைலரை போட்டு காட்டியுள்ளார் முரளி , அதை பார்த்தஅஜித் அவரை பாராட்டிவுள்ளார்.

Ajith:வளர்ந்து வரும் நடிகரை பாராட்டிய அஜித் 

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருப்பவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் விஸ்வாசம் படம் ஹிட் அடித்தது. இந்நிலையில் அஜித் தற்போது தனது  அடுத்தப்படத்திற்கான வேலைகளில் இடுபட்டு உள்ளார்.

இதற்காக நேற்று ஆந்திரா சென்ற அஜித் படக்குழுவினர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.

அதை தொடர்ந்து அங்கு படப்பிடிப்பில் இருந்த கன்னட நடிகர் ஒருவர் ஸ்ரீமுரளி அஜித்தை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.

பின்பு அஜித்திடம் தான் நடித்த படத்தின் ட்ரைலரை போட்டு காட்டியுள்ளார், அதை பார்த்தஅஜித் அவரை பாராட்டிவுள்ளார்.

#1. ajith

ajith

ajith

#2. ajith

ajith

ajith

#3. ajith

 

ajith

ajith

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top