அஜித் உலகெங்கும் தனகென்ன ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார் என அனைவருக்கும் தெரியும். விவேகம் படத்தை தொடர்ந்து அஜித் விசுவாசம் என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

ajith

இதன் அதிகாரபூர்வ அறிவிப்பை அறிவித்துவிட்டார்கள் இந்த அறிவிப்புக்கே அஜித் ரசிகர்கள் அமர்கள படுத்தினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

ajith

அஜித்தின் விசுவாசம் படத்தை சிவா இயக்குகிறார்,இந்த நிலையில் நேற்று ஜீ தமிழில் ஒரு டான்ஸ் ஷோவில் நடிகர்கள் ஸ்பெஷல் ரவுன்ட் வைத்தார்கள் அதில் அஜித் பாட்டை ஒரு குழு தேர்வு செய்தார்கள்.

ajith

இதில் அஜித் பாட்டை தேர்வு செய்த நடனமாடியவர்கள் அசத்திவிட்டார்கள், அதேபோல் இதைகண்டு அங்குள்ள ரசிகர்கள் எழுந்து நின்று நடனமாடி அமர்கலபடுத்தினர்கள்.

இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து கலக்கியுள்ளார்கள். அந்த வீடியோவின் பதிவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.