Tamil Cinema News | சினிமா செய்திகள்
வாய் பேச முடியாத ஒருவரை பாட வைத்த அஜித்..
Published on
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நடிகர்களில் ஒருவர் அஜித் இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம், நேற்று இவரின் பிறந்தநாளை பல ரசிகரகள் கோலாகலமாக கொண்டாடினார்கள், பல ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என பலர் வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.
பல ரசிகர்கள் ஒரு பக்கம் பல நன்மைகளை செய்து வந்தார்கள், மேலும் ரசிகர்கள் டிவிட்டரில் #HBDThalaAJITH என்ற டேக்கை கிரியேட் செய்து world wide ட்ரெண்ட் செய்தார்கள், மேலும் அஜித் ரசிகர்கள் பலர் ஓன்று திரண்டு அஜித் வீட்டின் முன்பு அஜித்திற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார்கள்.
இந்த நிலையில் டிவிட்டரில் அஜித்தின் தீவிர ரசிகர் ஒருவர் வீடியோ வைரலாகி வருகிறது, அதாவது வாய் பேச முடியாத ரசிகர் ஒருவர் அஜித்தின் பாடலை பாடி தனது பாசத்தை வெளிபடுத்தியுள்ளார் இந்த வீடியோ உணர்ச்சிபூர்வமாக இருந்துள்ளது.
