fbpx
Connect with us

Cinemapettai

தல அஜித்தின் 17 படத்திற்கு தடை பிறப்பித்த உயர் நீதிமன்றம்..! தயாரிப்பாளர்களின் அதிரடி முடிவு

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தல அஜித்தின் 17 படத்திற்கு தடை பிறப்பித்த உயர் நீதிமன்றம்..! தயாரிப்பாளர்களின் அதிரடி முடிவு

அஜித் படத்தின் பாடல்களை ஒளிபரப்பாகிய சோனி நிறுவனத்தின் மீது தற்போது ஒரு புகார் வந்துள்ளது. அதாவது அஜித் நடித்த வாலி ,வில்லன், சிட்டிசன் உள்ளிட்ட 17 படங்களின் பாடல்களை எலக்ட்ரானிக் மீடியாவில் ஒளிபரப்பிய சோனி நிறுவனத்தின் மீது பேஷோர் ரெக்கார்ட்ஸ் எனும் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

அதாவது அஜித் நடித்துள்ள சில படங்களில் ஆடியோ உரிமையை அதன் தயாரிப்பாளரிடமிருந்து வாங்கியுள்ளோம். ஆனால் சோனி மியூசிக் நிறுவனம் காப்புரிமை இல்லாமல் Youtube மற்றும் திங்க் மியூசிக் போன்றவற்றின் பாடல்களை பதிவிட்டு ஒளிபரப்பியது தற்போது தெரியவந்துள்ளது.

அதனால் பாடல்களை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என அந்த நிறுவனம் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தது. அதை அடுத்து விசாரணைக்கு வந்த வழக்கில் விசாரித்த நீதிமன்றம் குறிப்பிட்ட 17 படங்களின் பாடல்களை ஒளிபரப்பக் கூடாது என சோனி மியூசிக் நிறுவனத்திற்கு தடைவிதித்துள்ளது. அதில் அஜித் படத்தின் பாடல்களும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top