News | செய்திகள்
கார் வேணும், கார் வேணும் அடம்பிடித்த அஜித் மகன்.! ஷாலினி என்ன செய்தார் தெரியுமா கியூட் வீடியோ.!
அஜித் தற்பொழுது விஸ்வாசம் படத்தை தொடர்ந்து தல-59 படத்தில் நடிக்க ரெடியாகிவிட்டார், ரசிகர்கள் விஸ்வாசம் வெற்றியை கொண்டாடி கொண்டிருக்கிறார்கள், சமீபத்தில் விஸ்வாசம் படத்தில் இருந்து வேட்டிகட்டு பாடல் வெளியானது இது ரசிகர்களுக்கு விருந்துதான்.

AK
படம் வெளியாகி 25 நாட்கள் ஆகியும் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது அதேபோல் வசூலிலும் பல படங்களின் சாதனைகளை முறியடித்து வருகிறது இதுவரை 200 கோடி வசூல் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரசிகர்கள் அஜித்தை மட்டும் இல்லாமல் அவர் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள் இந்த நிலையில் அஜித் மகன் ஆத்விக் ஷாலினி ஒரு ஷாப்பிங் செண்டரில் இருப்பது போல் வீடியோ ஓன்று உலா வருகிறது.
அந்த வீடியோவில் அஜித் மகன் மம்மி இந்த கார் சூப்பராக இருக்கு என கூற பாத்துட்டியா எங்க எடுத்தியோ அங்கேயே வச்சிடு அடி விழும் என செல்லமாக அதட்டியுள்ளார் இதோ அந்த வீடியோ.
Latest Video Of #ShaliniAjith & #AadvikAjith 😎💪🙌👌
Cute Shopping 👏#MajesticVISWASAM25Days pic.twitter.com/JjEQPIeJbz
— Sharmi 💫 (@SharmilaJS) February 2, 2019
