Ajith-Kumar

தல அஜித் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும் ரசிகர்கள் முதல் சினிமா பிரபலம் வரை, அவரை பற்றி வரும் ஒவ்வொரு தகவளையும் அஜித் ரசிகர்கள் பிரபலமாக கொண்டாடுவார்கள்.

அதிகம் படித்தவை:  தமிழகத்தில் முதல் நாள் கபாலி வசூல் வெளியானது - வேதாளம் சாதனையை முறியடித்தது
athvik

அதேபோல் அஜித்தின் மகன் குட்டி தல ஆத்விக்கின் பிறந்த நாள் சமீபத்தில் தான் சென்றது இதனை அஜித் ரசிகர்கள் பிரபலமாக கொண்டாடினார்கள்.

தல ரசிகர்கள் குட்டி தல ஆத்விக்கின் புகைப்படத்தை, அஜித் போல பைக் ஓட்டுவது போல் எடிட்டிங் செய்து மாஸ் புகைப்படத்தை உருவாக்கியுள்ளார்கள் இந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதிகம் படித்தவை:  அஜித்தை மட்டும்தான் ‘சார்’ என்றழைப்பேன் – ராதாரவி அதிரடி பேச்சிற்கு இதான் காரணம்