Connect with us

Cinemapettai

Memes | மீம்ஸ்

அஜித், சிவகார்த்திகேயன் ஒரு இலுமினாட்டி.! நெட்டிசன்களின் மீம்ஸ்.!

அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் இலுமினாட்டிகள் என்று மீம்ஸ் போட்டு தேரிக்கா விடுகிறார்கள் நெட்டிசன்கள்.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள் ஒரு பிரபல தொலைகாட்சியில் கலந்துகொண்டார். ரஜினி முன்பு யார் பாபா முத்திரை என்ன என்பதை கூறினார் மேலும் ரஜினி ஒரு இலுமினாட்டி என்று கூறினார் .

இதை வைத்து மீம்ஸ்கள் தெரிக்கவிடுகிரார்கள் ரசிகர்கள்.

ஆளுமா டோலுமா இலுமினாட்டி நானுமா!

memes1

சீமான் இப்படி மறைமுகமாக சொல்றாரு தம்பி அஜித் ஒரு இலுமினாட்டி!

இங்க பாருங்க தம்பி சிவகார்த்திகேயனை.

memes

உங்களுக்கு TRB தான்  முக்கியம் னா? அந்த உணவுகை ஏழைகளுக்கு குடுத்து பழகிக்கோங்க.!

memes

மத்திய அரசு தயாரித்து தந்த உரையைதான் ஆளுநர் படித்திருக்கிறார். ஆளுநர் உரை மஸ்கோத் அல்வா போன்று உள்ளது மு. க. ஸ்டாலின்.

memes

அப்பா மஸ்கோத் அல்வா பத்தி பேசுறாரு பையன் லாலா கடை சாந்தி பாட்டுக்கு ஆடுறாரு!!! புடிச்சிட்டன்..ரெண்டு பேரும் சேர்ந்து திருநெல்வேலில் அல்வா கடை ஆரம்பிக்க போறாங்க.!!

மீடியா விஜயகாந்த்,மீடியா ரஜினிகாந்த்.

memes

ரஜினி, மலேசியா என் இரண்டாவது வீடு

memes

அந்த வீட்டுக்காவது ஒழுங்கா வாடகை கொடுபீங்களோ.?

ரஜினிகாந்த்

memes

அட்லி:

நீங்க இயக்குவதில் எப்படியோ அவுங்க மியூசிக்ல

memes

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top