Connect with us

Cinemapettai

அஜித், சிவா மீண்டும் இணைகிறார்கள்.. தர்மசங்கடத்தில் ரசிகர்கள்

ajith-siva-again-joins

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித், சிவா மீண்டும் இணைகிறார்கள்.. தர்மசங்கடத்தில் ரசிகர்கள்

அஜித் தற்பொழுது பிங்க் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த படத்தை வினோத் இயக்குகிறார்.

அஜித் சிவா மீண்டும் இணைகிறார்கள்

அஜித் தற்பொழுது பிங்க் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த படத்தை வினோத் இயக்குகிறார். ஏற்கனவே பிங்க் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கு மேல் முடிந்துவிட்டது. அஜித் 25 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளார்.

பிங்க் படத்தின் ரீமேக் முடிந்தபின் மீண்டும் வினோத் இயக்கத்தில் மீண்டும் நடிப்பார் என்று செய்திகள் வந்தது. ஆனால் வினோத் இப்பொழுது சற்று இடைவெளி விடுவோம் கதை பற்றி யோசிக்க கொஞ்சம் நேரம் கேட்டிருக்கிறார். அதற்கு அஜித் ஓகே சொல்லிருக்கிறார்.

இந்நிலையில் போனி கபூர் அஜித்திற்கு ‘ஹெப்டா – தி லாஸ்ட் லெக்சர்’ எந்த ஒரு எகிப்து படத்தைப் போட்டுக் காண்பித்திருக்கிறார்கள். அந்த எகிப்து படத்தைப் பார்த்த அஜீத் கண்டிப்பாக இந்த படத்தை விடவே கூடாது. இதை இப்பவே யாரிடமோ கேட்டு வாங்குங்கள் என்று கூறியிருக்கிறார்.

அதற்கு வேலையே இல்லை நான் இந்த படத்தை வாங்கி விட்டேன் என்று போனி கபூர் கூறியிருக்கிறார். இதனால் அஜீத் பெரும் மகிழ்ச்சியில் கண்டிப்பாக சீக்கிரம் எடுத்து முடியுங்கள் என்று கூறியிருக்கிறார். படத்தை சிவா இயக்குவார் எனத் தெரிகிறது.

ajith-director-siva

ajith-director-siva

இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியா என்று தெரியவில்லை. ஏனென்றால் ஏற்கனவே சிவாவுடன் இணைந்து பல படங்கள் பார்த்து விட்டதால் சற்று மாற்றம் தேவைப்படுகிறது. இருந்தாலும் இந்த படத்தின் அதிகாரபூர்வ தகவல்கள் வரும்வரை யாரும் மாற்றப்படலாம். பொறுத்திருந்து பார்க்கலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top